"Blog Y2 451 - Abundant Blessings Await in 2025"

 

You crown the year with Your goodness, And Your paths drip with abundance. Psalms 65:11.

Our God is crowning this year, 2025, with abundance! His goodness is beyond anything we could imagine or even comprehend—it surpasses all human understanding. Such extraordinary blessings are on their way to us. We may walk on new and unfamiliar paths, but we can be confident because our Lord goes before us, preparing the way. When our Father God leads, His goodness and mercy don’t just accompany us—they pursue us relentlessly! Not only will this be true for this year, but it is a promise for our entire lives. What a glorious assurance! Hallelujah! When meditating on this promise, we are encouraged to walk into 2025 with faith and confidence. Let us glorify Him for such assurance and steadfast love! Deuteronomy 28:12 says: “The Lord will open to you His good treasure, the heavens, to give the rain to your land in its season, and to bless all the work of your hand.” 

Reflection: Are we stepping into 2025 with faith and confidence, trusting in God's goodness and His promise of abundance?

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. சங்கீதம் 65:11.

நமது தேவன் இந்த 2025 ஆம்  ஆண்டை  நிறைவான ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கிறார்! அவரது நன்மை நாம் கற்பனை செய்யவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது - அது எல்லா மனித புரிதலுக்கும் அப்பாற்பட்டது. இத்தகைய அற்புதமான ஆசீர்வாதங்கள் நம்மை நோக்கி வருகிறன. நாம் புதிய மற்றும் தெரியாத பாதைகளில் நடந்தாலும், நமது தேவன் முன்னே சென்று வழியை ஆயத்தப்படுத்துகிறார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். நம்முடைய பிதாவாகிய தேவன் வழிநடத்தும் போது, ​​அவருடைய நற்குணமும் இரக்கமும் நம்முடன் வருவதுமட்டுமல்ல  - அவை நம்மைப் பின்தொடர்கின்றன! இது இந்த ஆண்டிற்கும் மட்டுமல்ல, நம்முடைய முழு வாழ்க்கைக்கான ஒரு வாக்குறுதியும் ஆகும். என்ன ஒரு மகிமையான வாக்குறுதி! அல்லேலுயா! இந்த வாக்குறுதியை தியானிக்கும்போது, விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் 2025 -ல் நடக்க நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். அத்தகைய உறுதிக்காகவும், மாறாத அன்பிற்காகவும் அவரை மகிமைப்படுத்துவோமாக. உபாகமம் 28:12 சொல்லுகிறது: “ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்.”

சிந்திக்க: நாம் 2025 ஆம் ஆண்டில் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும்,, தேவனின் நன்மையையும் அவரது நிறைவு நிறைந்த வாக்குறுதியையும் நம்பி அடியெடுத்து வைக்கின்றோமா?



Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"