"Blog Y2 460 - Trust in God's Mighty Name"
And those who know Your name will put their trust in You; For You, Lord, have not forsaken those who seek You. Psalm 9:10.
The knowledge of God and His name reveals who He truly is and reminds us of our identity in Him. When we come to understand the greatness of our God and the power of His name, we find it impossible to place our trust in anything else in this world. Such a wonderful and mighty God we serve, and such a glorious name we are privileged to call upon! As His promise assures us, if we diligently seek Him, He will never leave us nor forsake us.
Even young lions may go hungry, but those who search for and seek God Almighty will lack no good thing. May our hearts be filled with the knowledge of His name, and may we continually seek Him in all things, trusting Him to provide, guide, and sustain us. Proverbs 18:10 says: “The name of the Lord is a strong tower; The righteous run to it and are safe.”
Reflection: Do I understand the greatness of God's name and the power it holds, and do I fully trust in Him to provide, guide, and sustain me in all things?
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். சங்கீதம் 9:10.
தேவனையும் அவருடைய நாமத்தையும் பற்றிய அறிவு, அவர் உண்மையிலேயே யார் என்பதை வெளிப்படுத்தி அவரில் நமது அடையாளத்தையும் நினைவூட்டுகிறது. நமது தேவனின் மகத்துவத்தையும், அவருடைய நாமத்தின் வல்லமையையும் நாம் புரிந்து கொள்ளும்போது, இந்த உலகத்தில் வேறு எதிலும் நம் நம்பிக்கையை வைக்க முடியாது. அத்தகைய அதிசயமான மற்றும் வல்லமையுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம், அத்தகைய மகிமையான பெயரை அழைக்க நாம் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம்!
அவருடைய வாக்குத்தத்தம் நமக்கு உறுதியளிக்கிறபடி, நாம் ஊக்கமாக அவரைத் தேடினால், அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. சிங்கக் குட்டிகள் கூட பசியோடு இருக்கலாம், ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனைத் தேடுகிறவர்களுக்கு எந்த நன்மையும் குறைவிருக்காது. அவருடைய நாமத்தைப் பற்றிய அறிவால் நமது இருதயங்கள் நிரப்பப்படட்டு, நம் தேவைகளை சந்திக்கவும், நம்மை வழிநடத்தவும், ஆதரிக்கவும் அவரை நம்பி, எல்லாவற்றிற்கும் நாம் தொடர்ந்து அவரைத் தேடுவோமாக. நீதிமொழிகள் 18:10 சொல்லுகிறது: “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.”
சிந்திக்க: நான் தேவனுடைய பெயரின் மகத்துவத்தையும், அதில் உள்ள சக்தியையும் புரிந்துகொள்கிறேனா, மற்றும் என் தேவைகளை சந்திக்கவும், வழிகாட்டவும், பராமரிக்கவும் முழுவதுமாக தேவனை நான் நம்புகிறேனா?
Trust in God
ReplyDeleteAmen.
Delete