"Blog Y2 470 - God’s Grace Is Always Sufficient"

And of His fullness we have all received, and grace for grace. John 1:16.

        Our God is a God of abundance, overflowing with love and blessings. His love for us is so immense that He gave His only begotten Son—the One He loved the most—to redeem us. This ultimate act of love reveals the depth of His abundant grace.
        From His fullness, God continually gives us gift after gift, blessing after blessing. But above all, He pours out His amazing, abundant grace upon us. In this chaotic and challenging world, His grace is what sustains us. To face difficulties, to live a life that honors Him, and to navigate every step of our journey, we need His grace.
        God, in His infinite fullness, holds every good and perfect thing we could ever need. Because we belong to Him, His grace is always sufficient, even in the moments when we feel weak or ready to stumble. Ephesians 1:3 says: “Blessed be the God and Father of our Lord Jesus Christ, who has blessed us with every spiritual blessing in the heavenly places in Christ.”

Reflection: Am I submitting my life into His loving hands, trusting that He will provide the grace I need for every situation?

அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். யோவான் 1:16.

        நம்முடைய தேவன் அன்பினாலும் ஆசீர்வாதங்களினாலும் நிரம்பிய பரிபூரணத்தின் தேவன். அவருக்கு நம் மீதுள்ள மகத்தான அன்பினால் அவர் மிகவும் நேசித்த தம்முடைய ஒரே பேறான குமாரனை நம்மை மீட்க மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். இந்த முழுமையான அன்பு  அவரது மிகுந்த கிருபையின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
        அவருடைய பரிபூரணத்திலிருந்து, தேவன் தொடர்ந்து நமக்கு வரங்களும், ஆசீர்வாதங்களும் கொடுக்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம்முடைய அற்புதமான, கிருபையை தாராளமாக நம்மீது ஊற்றுகிறார். இந்த குழப்பமான மற்றும் சவாலான உலகத்தில், அவர் தரும் கிருபையே நம்மை தாங்குகிறது. கஷ்டங்களை எதிர்கொள்ளவும், அவரை கனப்படுத்தும் வாழ்க்கையை வாழவும், நமது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும், நமக்கு அவருடைய கிருபை தேவை.
        தேவன், அவரது எல்லையற்ற பரிபூரணத்தில், நமக்குத் தேவையான ஒவ்வொரு நல்ல மற்றும் பரிபூரணமான காரியத்தை வைத்திருக்கிறார். நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதால், நாம் பலவீனமாக உணரும்போது அல்லது தடுமாறும் தருணங்களில் கூட, அவருடைய கிருபை எப்போதும் நமக்குப் போதுமானது. எபேசியர் 1:3 சொல்லுகிறது: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.”

சிந்திக்க: ஒவ்வொரு சூழ்நிலையிலும் எனக்குத் தேவையான கிருபையை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கையுடன், நான் என் வாழ்க்கையை அவரது அன்பான கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேனா?

 

Comments

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"