"Blog Y2 562- God, My Deepest Comfort"

As one whom his mother comforts, So I will comfort you; And you shall be comforted in Jerusalem. When you see this, your heart shall rejoice, And your bones shall flourish like grass; The hand of the Lord shall be known to His servants, And His indignation to His enemies.” Isaiah 66:13-14.

Our Lord God is our ultimate Comforter. Even a biological mother comforts her child based on their outward expressions and needs. But our Creator, our loving Father, knows not only our outward condition but also our innermost thoughts, motives, and feelings. He loves us more deeply than any earthly parent ever could. His comfort reaches places within us that no one else can touch.

When God comforts us, He revives our inner being with renewed strength and encouragement. Our hearts begin to bubble with joy and overflow with hope. We begin to witness His mighty hand moving powerfully in our lives. He is not only our God. He is our intimate Father, who is willing and able to do anything for us.

When He lifts us, our bones are refreshed like new, green grass, full of life and freedom. We begin to realize that the God who is in us is far greater than the one who is in the world (1 John 4:4). We will see how He fights on our behalf and brings victory into every area of our lives. Psalm 103:17 says: “But the mercy of the Lord is from everlasting to everlasting on those who fear Him,

Reflection: Am I truly allowing God to comfort and strengthen me from within, or am I still seeking peace and encouragement from people or things that can never reach my deepest needs?

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும். ஏசாயா 66:17.

நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு இறுதி தேற்றரவாளன். ஒரு உலகப்பிரகாரமான  தாய் கூட தனது குழந்தையின் வெளிப்படையான  மாற்றங்கள்  மற்றும் தேவைகளின் அடிப்படையில் அவர்களை ஆறுதல்படுத்துகிறார். ஆனால் நம்மை உருவாக்கிய கர்த்தர், நம்முடைய அன்பான பரலோகப்பிதாவாகிய அவர், நம் வெளிப்புற நிலைமையை மட்டுமல்ல, நம்முடைய உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், உந்துதல்கள், உணர்வுகளையும் நன்கு அறிந்திருக்கிறார். பூமிக்குரிய எந்தப் பெற்றோரையும் விட அவர் நம்மை மிக ஆழமாக நேசிக்கிறார். வேறு யாரும்நினைக்க முடியாத ஆறுதலை,  அவரால் நாம்  அடைகிறோம்.

கடவுள் நம்மை ஆறுதல்படுத்தும்போது, ​​புதிய  பலத்தாலும் ஊக்கத்தாலும் அவர் நம் உள்ளத்தை உயிர்ப்பிக்கிறார். நம் இதயம் மகிழ்ச்சியால் பொங்கி, நம்பிக்கையால் நிரம்பத் தொடங்குகிறது. அவர் நம்முடைய வாழ்க்கையில் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதைக் காணத் தொடங்குகிறோம். அவர் நம்முடைய தேவன் மட்டுமல்ல. அவர் நம்முடைய நெருங்கிய தகப்பன், நமக்காக எதையும் செய்ய மனமுள்ளவராகவும், செய்யக்கூடியவராகவும் இருக்கிறார்.

அவர் நம்மை உயர்த்தும்போது, ​​நம் எலும்புகள் புதிய, பசும் புல்லைப் போல புத்துணர்ச்சியடைகின்றன உலகத்திலிருக்கிறவனைப் பார்க்கிலும் நம்மிலுள்ள தேவன் மிக பெரியவர் என்பதை நாம் உணர ஆரம்பிக்கிறோம் (1 யோவான் 4:4). நம் வாழ்நாளின் ஒவ்வொரு பகுதியிலும் அவர் நமக்காக போராடி, வெற்றியை ஏற்படுத்தும் விதத்தை நம்மால் காண முடிகிறது. சங்கீதம் 103:17 சொல்லுகிரது: “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.”

சிந்திக்க: நான் உண்மையாகவே தேவன் என் உள்ளார்ந்த இடங்களில் ஆறுதல் அளித்து எனை வலிமைப்படுத்த அனுமதிக்கிறேனா? அல்லது என் ஆழ்ந்த தேவைகளை ஒருபோதும் அடைய முடியாத மக்களிடமிருந்தோ அல்லது செயல்களினாலோ சமாதானத்தையும், ஊக்கத்தையும் நான் இன்னும் தேடுகிறேனா?


 

Comments

  1. Lord will fight for us and bring victory in every area of our lives Amen

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"