"Blog Y2 603 - Our God is Always With Us"

The Lord is your keeper; The Lord is your shade at your right hand. Psalm 121:5.

What a beautiful confirmation from our Lord God! He is not like a man, nor are His promises like man’s promises. Our God is majestic and mighty; He is the only true God. No man-made image or figure can ever be God. Our God is Spirit, and He is always with us.

In this verse, we see the word “your” repeated three times. What a powerful reminder of how personally and deeply our Father God cares for us!
He is our Keeper,
He is our Shade,
And He is at our Right Hand.

To fully meditate on just these three truths would take a lifetime. He will never, ever give us over to the hands of the evil one. We are the apple of His eye, untouchable by the enemy.

Let us place all our trust in our Father God and remain safe, spiritually and physically, until our final breath. This world and everything in it will one day come to an end. But Yahweh, our loving Father, will be with us forever. He will never leave us nor forsake us. Psalm 91:1 says: "He who dwells in the secret place of the Most High Shall abide under the shadow of the Almighty."

Reflection: Am I truly resting in the nearness of my God, trusting that He watches over me, shields me, and stays by my side through every moment, no matter what may come?

கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். சங்கீதம் 121:5.

நம்முடைய கர்த்தராகிய தேவனிடமிருந்து என்ன ஒரு அழகான உறுதிப்படுத்தல்! அவர் மனிதனைப் போல இல்லை, அவருடைய வாக்குறுதிகளும் மனிதனுடைய வாக்குறுதிகளைப் போல இல்லை. நம் தேவன் மகத்துவமும் வல்லமையும் உள்ளவர், அவர் ஒருவரே உண்மையான தேவன். மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் படமோ உருவமோ ஒருபோதும் தேவனாக இருக்க முடியாது. நம் தேவன் ஆவியானவர், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்.

இந்த வசனத்தில், "உன்/உங்கள்" என்ற வார்த்தை மூன்று முறை மீண்டும் மீண்டும் வருவதைக் காண்கிறோம். நம்முடைய பிதாவாகிய தேவன் நம்மை எவ்வளவு தனிப்பட்ட முறையிலும் ஆழமாகவும் கவனிக்கிறார் என்பதை இது எவ்வளவு அருமையாக  நினைவூட்டுகிறது!
அவர் நம்முடைய பாதுகாவலர்,
அவர் நம்முடைய நிழல்,
அவர் நம்முடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்.

இந்த மூன்று சத்தியங்களை மட்டும் முழுமையாகத் தியானிக்க ஒரு வாழ்நாள் போதாது. அவர் நம்மை ஒருபோதும் பொல்லாதவனின் கைகளில் ஒப்புக்கொடுக்க மாட்டார். நாம் அவருடைய கண்ணின் கருவிழி, சத்துருவால் தீண்ட முடியாதவர்கள்.

நம் இறுதி மூச்சு வரை, நம் பிதாவாகிய தேவன்மீது நம்முடைய முழு நம்பிக்கையையும் வைத்து, ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரீர பிரகாரமாகவும் பாதுகாப்பாக இருப்போம். இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் ஒரு நாள் முடிவுக்கு வரும். ஆனால் நம் அன்புத் தந்தையாகிய ஆண்டவர், நம்முடன் என்றென்றும் இருப்பார். அவர் நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதும் இல்லை, கைவிடுவதும் இல்லை. சங்கீதம் 91:1 சொல்லுகிறது: “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.”

சிந்திக்க: என்ன நடந்தாலும், என்று ன் தேவன் என்னைக் கண்காணிக்கிறார், எனக்குக் கேடயமாக இருக்கிறார், ஒவ்வொரு கணமும் என் அருகில் இருக்கிறார் என்று நான் நம்பி, உண்மையிலேயே அவருடைய அரவணைப்பில் இளைப்பாறுகிறேனா?


 

Comments

  1. Thank you for the word and concentrating a lot on psalms 91
    Lord our protector.
    Also,the promises of Christ In this verse, we see the word “your” repeated three times. What a powerful reminder of how personally and deeply our Father God cares for us!
    He is our Keeper,
    He is our Shade

    ReplyDelete
    Replies
    1. Thank you for the word and concentrating a lot on psalms 91
      Lord our protector.
      Also,the promises of Christ In this verse, we see the word “your” repeated three times. What a powerful reminder of how personally and deeply our Father God cares for us!
      He is our Keeper,
      He is our Shade
      He is our right hand

      Delete
  2. Yes, our Lord deeply cares for us.
    Amen🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"