"Blog Y2 628 - "Faith Overcomes All Worries"

Be anxious for nothing, but in everything by prayer and supplication, with thanksgiving, let your requests be made known to God. Philippians 4:6.

Worrying is an expression of a lack of faith in our Father God. No matter what the situation is, nothing is impossible for Him. In fact, worrying can be considered a form of sin, something we often fail to realize. Worry leads to fear, and together, they open the door for us to believe the lies of the enemy. Eventually, those lies can begin to take root and manifest in our lives.

But God has given us a clear promise and assurance: Do not worry about anything. As it says in 1 Thessalonians 5:16-18, “Rejoice always, pray without ceasing, in everything give thanks; for this is the will of God in Christ Jesus for you.”

God’s Word is the final authority in our lives. So instead of worrying, let us turn our prayers into praise, and surely, we will see His wonders unfold in our lives. Let us demonstrate our love for God by having unwavering faith in Him. 

Reflection: Am I trusting God completely, turning my fears into prayers and praise, and relying on His promises instead of letting worry take hold of my heart?

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6.

கவலைப்படுவது நம் பிதாவாகிய தேவன்மீதுள்ள விசுவாசக் குறைவை  வெளிப்படுத்துவதாகும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அவருக்கு முடியாதது ஓன்றுமில்லை. உண்மையில், கவலைப்படுவது ஒரு வகையான பாவமாகக் கருதப்படலாம், இதை நாம் பெரும்பாலும் உணருவதில்லை. கவலை பயத்திற்கு வழிவகுக்கிறது, இவை இரண்டும் சேர்ந்து, எதிரியின் பொய்களை நம்ப நமக்கு ஒரு கதவைத் திறக்கின்றன. இறுதியில், அந்தப் பொய்கள் நம் வாழ்வில் வேரூன்றி வெளிப்படத் தொடங்கலாம்.

ஆனால் தேவன் நமக்கு ஒரு தெளிவான வாக்குறுதியையும் உறுதியையும் கொடுத்திருக்கிறார்: எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். 1 தெசலோனிக்கேயர் 5:16-18-ல் சொல்லியிருப்பது போல, "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது."

தேவனுடைய வார்த்தையே நம் வாழ்க்கையில் இறுதி அதிகாரம். ஆகவே கவலைப்படுவதற்குப் பதிலாக, நம் ஜெபங்களைத் துதியாக மாற்றுவோம், நிச்சயமாக, அவருடைய அற்புதங்கள் நம் வாழ்வில் வெளிப்படுவதைக் காண்போம். அவரிடத்தில் அசைக்க முடியாத விசுவாசம் வைத்து தேவன்பேரில் நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவோம்.

சிந்திக்க: கவலை என் இருதயத்தைப் ஆண்டுகொள்ள அனுமதிக்காமல் தேவனுடைய வாக்குறுதிகளைச் சார்ந்து என் பயங்களை ஜெபங்களாகவும், துதியாகவும் மாற்றி, நான் தேவனிடத்தில் முழுநம்பிக்கையோடு இருக்கிறேனா?

 

Comments

  1. We turn our fears into prayers and praise Lord .Final word comes from the lord. The lord who sees and hears !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"