"Blog Y2 641 - "Loved by the Eternal King"

Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God! Therefore, the world does not know us, because it did not know Him. 1 John 3:1.

Yes, we are God’s beloved children. The God who created the heavens and the earth is pouring out His deep, unfailing love upon us. We can rejoice and be honored to be called His children, not because we are worthy, but because of His grace and mercy.

The world cannot recognize us as children of the Most High God, the One who is coming soon as the King of kings and Lord of lords, because it does not know Him. The truth is, nothing in this world is God except Him alone.

Let us give all our praise, glory, and honor to Him. Let us love Him with all our heart, soul, and mind. And let us be ready to meet Him face to face, for He is coming soon! John 1:12 says: "But as many as received Him, to them He gave the right to become children of God, to those who believe in His name."

Reflection: Am I living each day in the joy and honor of being loved by Jesus the King, staying ready to meet Him when He comes, even if the world does not recognize who I truly am in Him?

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. 1 யோவான் 3:1.

ஆம், நாம் தேவனுடைய அன்பான பிள்ளைகள். வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் தமது ஆழ்ந்த, மாறாத அன்பை நம்மேல் பொழிகிறார். நாம் அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது - நாம் தகுதியானவர்கள் என்பதற்காக அல்ல, அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலுமே; அதற்காக நாம்  களிகூர்ந்து மகிமைப்படுவோம்.

உலகம் நம்மை உன்னதமான தேவனுடைய பிள்ளைகளாக, சீக்கிரம் வரப்போகிற ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாவுடைய பிள்ளைகளாக அடையாளம் காண முடியாது, ஏனென்றால் அது அவரை அறியவில்லை. உண்மை என்னவென்றால், இந்த உலகில் அவரையன்றி வேறு எதுவும் தேவன் அல்ல.

நாம், நமது துதி, மகிமை, மற்றும் கனம் அனைத்தையும் அவருக்கே செலுத்துவோம். நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அவரை நேசிப்போம். நாம் அவரை நேருக்கு நேர் சந்திக்க ஆயத்தமாக இருப்போம், ஏனென்றால் அவர் சீக்கிரம் வருகிறார்! யோவான் 1:12 சொல்லுகிறது: "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்."

சிந்திக்க: நான் இயேசு ராஜாவால் நேசிக்கப்பட்டவன் என்ற மகிழ்ச்சியிலும் கனத்திலும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து, அவரில் நான் உண்மையில் யார் என்பதை உலகம் அறியாவிட்டாலும், அவர் வரும்போது அவரைச் சந்திக்க நான் ஆயத்தமாக இருக்கிறேனா?


 

Comments

  1. We believe in your name for we are not saved by our deeds but by his grace and mercy ! Amen !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"