"Blog Y2 653 - "God's Love Sustains Me"

Through the Lord’s mercies we are not consumed, because His compassions fail not. They are new every morning; Great is Your faithfulness. Lamentations 3:22-23.

God’s love never ends and never ceases. It is a steadfast, loyal love that never runs dry. Unlike us, whose moods and emotions rise and fall, His love remains constant. In human relationships, when our feelings fluctuate, people may draw back from us. But our God is faithful; every morning He pours out fresh grace upon us. Without His grace, we could not stand in this world.

Each new day begins with His mercy greeting us like a fresh dawn. How wonderful and immeasurable is His faithfulness, beyond our thoughts and beyond any measure! The very fact that we are still breathing, still able to smile, is proof of His sustaining grace.

Therefore, let us run to His presence every morning. Our first and best moments of the day should be offered to Him. Let us give our first love to the Lord, who is ever faithful and whose compassions never fail. Psalm 103:17 says: “But the mercy of the Lord is from everlasting to everlasting on those who fear Him, and His righteousness to children’s children.”

Reflection: Am I beginning each day by seeking the Lord’s presence and offering my first moments to Him, knowing that His faithful love and fresh mercy are what sustain me?

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. புலம்பல் 3:22-23.

தேவனுடைய அன்பு ஒருபோதும் முடிவடையாது, ஒருபோதும் குறைந்துபோகாது. அது ஒரு உறுதியான, உண்மை மாறாத அன்பு. நம்முடைய மனநிலைகளும் உணர்ச்சிகளும் ஏறி இறங்கும் வேளைகளிலும், அவருடைய அன்பு நிலையாக இருக்கிறது. மனித உறவுகளில், நம்முடைய உணர்வுகள் மாறும்போது, மக்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லக்கூடும். ஆனால் நம்முடைய தேவன் உண்மையுள்ளவர்; ஒவ்வொரு காலையிலும் அவர் புதிய கிருபையை நமக்கு அருளுகிறார். அவருடைய கிருபை இல்லாமல் இந்த உலகில் நாம் நிற்க முடியாது.

ஒவ்வொரு புதிய நாளும் அவருடைய இரக்கம் ஒரு புதிய விடியல் போல நம்மை வரவேற்கிறது. அவருடைய உண்மைத்தன்மை எவ்வளவு ஆச்சரியமானது, நம்முடைய எண்ணங்களுக்கும், அளவுகளுக்கும் அப்பாற்பட்டது! நாம் இன்னும் சுவாசிப்பதும், புன்னகைக்க முடிவதும் அவருடைய தாங்கும் கிருபைக்கு சான்றாகும்.

ஆகவே, ஒவ்வொரு காலையிலும் அவருடைய பிரசன்னத்திற்குள் ஓடுவோமாக. ஒரு நாளின் நம்முடைய முதல் மற்றும் சிறந்த தருணங்களை அவருக்கு அர்ப்பணிப்போம். உண்மையுள்ளவரும், அவருடைய இரக்கங்கள் ஒருபோதும் தோல்வியடையாதவருமான கர்த்தருக்கு நம்முடைய முதல் அன்பைக் கொடுப்போமாக. சங்கீதம் 103:17 செல்லுகிறது: “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

சிந்திக்க: தேவனுடைய உண்மையுள்ள அன்பும் புதிய இரக்கமுமே என்னை நிலைநிறுத்துகிறது என்பதை அறிந்து, ஒவ்வொரு நாளும் காலையில் நான் கர்த்தருடைய பிரசன்னத்தைத் தேடி, என்னுடைய முதல் நேரத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேனா? 



 

Comments

  1. His mercies are new every morning ,great is his faithfulness,indeed !God is great!Those who put their faith in him will never be let down !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"