Blog Y3 731 - "Joyful Praise of Gratitude"

Let us come before His presence with thanksgiving; Let us shout joyfully to Him with psalms. Psalm 95:2.

This is the season of thanksgiving, a time to deepen our faith by walking in obedience, worshiping Him, and singing joyfully to our Lord Jesus. When we come into His presence, we express our love, gratitude, and adoration to our Almighty God, strengthening our relationship with Him.

Our praise should come from a sincere and overflowing heart, filled with humility, overwhelming joy, and profound thanksgiving. When we lift up praise and worship to God from our hearts, every chain is broken, and our spiritual growth is nurtured.

So, let us come together and sing joyful songs of praise, bubbling with gratitude and thanksgiving for our good God, who is faithful at all times.

Reflection: Am I offering heartfelt praise as I come before God, letting my gratitude deepen my walk with Him and renew my spirit so that my worship reflects sincere love and draws me closer to His presence each day?

துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். சங்கீதம் 95:2.

இது கர்த்தருக்கு நன்றி ஏறெடுக்கும் நாட்கள். நாம் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, அவரை ஆராதித்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நோக்கி மகிழ்ச்சியுடன் பாடுவதன் மூலம் நமது விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டிய நேரம். நாம் அவருடைய சந்நிதிக்குள் வரும்போது, நமது சர்வவல்ல தேவன் மீது அன்புகூர்ந்து, நன்றியுடையவர்களாக தேவனுக்கு ஆராதனை செய்து, அதன் மூலம் அவரோடுள்ள நமது உறவை பலப்படுத்துகிறோம்.

நம்முடைய துதியானது தாழ்மை, மகிழ்ச்சி மற்றும் ஆழ்ந்த நன்றி நிரம்பிய, நேர்மையான இதயத்திலிருந்து வர வேண்டும். நாம் இருதயத்திலிருந்து தேவனுக்குத் துதி மற்றும் ஆராதனையை ஏறெடுக்கும்போது, ஒவ்வொரு கட்டும் உடைத்தெறியப்பட்டு, நமது ஆவிக்குரிய வளர்ச்சி அதிகரிக்கிறது.

ஆகவே, நாம் அனைவரும் ஒன்று கூடி, எல்லா காலங்களிலும் உண்மையுள்ளவராயிருக்கிற நம்முடைய நல்ல தேவனுக்கு நன்றி மற்றும் ஸ்தோத்திரத்துடன் பொங்கி வழியும் மகிழ்ச்சியான துதிப் பாடல்களைப் பாடுவோம்.

சிந்திக்க: என் நன்றியால் அவருடனான என் நடையை ஸ்திரப்படுத்தி, புதிய ஆவியுடன், ஒவ்வொரு நாளும் அவருடன் நெருங்கி, அவருடைய பிரசன்னத்தில் ஆராதனை செய்து,  தேவனுடைய சந்நிதியில் வரும்போது உண்மையான நன்றியுணர்வுடன் துதி செலுத்துகிறேனா?


 

Comments

  1. Amen! Lord help us to give thanks to you to strengthen our relationship with You.

    ReplyDelete
  2. We enter this week with thanksgiving in our hearts for you meticulously led us through out my this year with protection,safety and love. Hosanna in the highest !Thanks be to God now and forever!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"