Blog Y3 820 - "Anchored in divine strength"

According to the word that I covenanted with you when you came out of Egypt, so My Spirit remains among you; do not fear! Haggai 2:5.

Nowadays, when we speak with many people, we see a spirit of panic and fear everywhere. Yet in the Bible, the command “Do not be afraid” appears nearly 365 times. Our loving Father repeatedly reminds us not to live in fear.

In this verse, our Father assures us that His Spirit remains with us. When He brought His people out of Egypt, from bondage and slavery, He made a covenant with them that His Spirit would remain among them.

In the same way, when the Lord brought us out of our bondage to sin and our old life, He gave us His Holy Spirit to dwell within us.

The Bible tells us that God has not given us a spirit of fear, but a spirit of power, love, and a sound mind. Because the Holy Spirit lives in us, we are never alone and never helpless.

As the Lord says: “Not by might nor by power, but by My Spirit.”

When the Holy Spirit lives within us, nothing can ultimately overcome us. The One, who is in us, is greater than the one who is in the world.

Therefore, we can face every situation with confidence,
the fear of the future,
the fear of debts,
the fear of sickness,
or any other fear that tries to trouble our hearts.

Whenever fear rises, let us confess God’s Word boldly. Let us declare His promises aloud and remind ourselves that we are the temple of the Holy Spirit.

His Spirit remains with us. So, we will not fear.

Reflection: Are you letting His quiet presence calm your heart, choosing to trust His noble help instead of allowing rising worries to shape how you face each moment?

நீà®™்கள் எகிப்திலிà®°ுந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வாà®°்த்தையின்படியே, என் ஆவியானவருà®®் உங்கள் நடுவில் நிலைகொண்டிà®°ுப்பாà®°்; பயப்படாதேயுà®™்கள். ஆபகூக் 2:5.

இக்காலங்களில், நாà®®் அநேகரிடம் பேசுà®®்போது, எங்குà®®் à®’à®°ுவித பீதியுà®®் பயமுà®®் நிà®±ைந்த ஆவி காணப்படுவதை நாà®®் பாà®°்க்கிà®±ோà®®். ஆனால் வேதாகமத்தில், "பயப்படாதே" என்à®± கட்டளை சுà®®ாà®°் 365 à®®ுà®±ை வருகிறது. நாà®®் பயத்தில் வாழக்கூடாது என்பதை நம்à®®ுடைய அன்பான பிதா à®®ீண்டுà®®் à®®ீண்டுà®®் நமக்கு நினைவூட்டுகிà®±ாà®°்.

இந்த வசனத்தில், தமது ஆவியானவர் நம்à®®ோடு நிலைத்திà®°ுக்கிà®±ாà®°் என்à®±ு நம் பிதா நமக்கு உறுதியளிக்கிà®±ாà®°். அவர் தமது ஜனங்களை எகிப்தின் அடிà®®ைத்தனத்திலிà®°ுந்துà®®் கட்டுகளிலிà®°ுந்துà®®் வெளியே கொண்டு வந்தபோது, தமது ஆவியானவர் அவர்கள் நடுவில் நிலைத்திà®°ுப்பாà®°் என்à®±ு அவர்களுடன் à®’à®°ு உடன்படிக்கை செய்தாà®°்.

அதேபோல, கர்த்தர் நம்à®®ைப் பாவத்தின் அடிà®®ைத்தனத்திலிà®°ுந்துà®®் நம்à®®ுடைய பழைய வாà®´்க்கையிலிà®°ுந்துà®®் வெளியே கொண்டு வந்தபோது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாயிà®°ுக்குà®®்படி அவரை நமக்குத் தந்தாà®°்.

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமுà®®் அன்புà®®் தெளிந்த புத்தியுà®®ுள்ள ஆவியையே கொடுத்திà®°ுக்கிà®±ாà®°் என்à®±ு வேதாகமம் நமக்குக் கூà®±ுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாà®´்வதனால், நாà®®் à®’à®°ுபோதுà®®் தனிà®®ையாகவுà®®் திக்கற்றவர்களாகவுà®®் இருப்பதில்லை.

கர்த்தர் கூà®±ுவது போல: "பலத்தினாலுà®®் அல்ல, பராக்கிரமத்தினாலுà®®் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகுà®®்."

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாà®´ுà®®்போது, இறுதியாக எந்தவொà®°ு காà®°ியமுà®®் நம்à®®ை à®®ேà®±்கொள்ள à®®ுடியாது. உலகத்திலிà®°ுக்கிறவனிலுà®®் நமக்குள் இருக்கிறவர் பெà®°ியவர்.

ஆகவே, நாà®®் ஒவ்வொà®°ு சூà®´்நிலையையுà®®் தைà®°ியத்துடன் எதிà®°்கொள்ளலாà®®்,
எதிà®°்காலத்தைக் குà®±ித்த பயம்,
கடன்களைக் குà®±ித்த பயம்,
வியாதியைக் குà®±ித்த பயம்,
அல்லது நம் இருதயத்தைக் கலங்கடிக்க நினைக்குà®®் வேà®±ு எந்தப் பயமாக இருந்தாலுà®®்.

பயம் எழுà®®்போதெல்லாà®®், தேவனுடைய வாà®°்த்தையை நாà®®் தைà®°ியமாக à®…à®±ிக்கை செய்வோà®®். அவருடைய வாக்குத்தத்தங்களைச் சத்தமாகச் சொல்லி, நாà®®ே பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிà®±ோà®®் என்பதை நமக்கு நாà®®ே நினைவூட்டிக் கொள்வோà®®்.

அவருடைய ஆவியானவர் நம்à®®ோடு நிலைத்திà®°ுக்கிà®±ாà®°்.
ஆகவே, நாà®®் பயப்பட à®®ாட்டோà®®்.

சிந்திக்க: நீà®™்கள் உங்கள் இதயத்தை à®…à®®ைதிப்படுத்த அவருடைய à®…à®®ைதியான சந்நிதியை அனுமதித்து, எழுà®®் கவலைகள் ஒவ்வொà®°ு தருணத்தையுà®®் நீà®™்கள் எதிà®°்கொள்ளுà®®் விதத்தை திட்டமிடுவதற்குப்  பதிலாக, அவருடைய à®®ேன்à®®ையான உதவியை நம்பத் தேà®°்ந்தெடுக்கிà®±ீà®°்களா? 






 

Comments

  1. Yes lord .Do not be afraid because Christ guides us.like pillar of cloud and pillar of fire,he carried our ancestors,departed the Red Sea and made a way .It is the same God who is Alpha and omega ,committing great miracles !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"