Blog Y3 828 - "Revived by His Breath"
I will put My Spirit in you, and you shall live, and I will place you in your own land. Then you shall know that I, the Lord, have spoken it and performed it,” says the Lord. Ezekiel 37:14.
Our God, Yahweh, is the one and only true God. When we become God’s children, He takes full control of our lives. From that moment on, we completely belong to Him. Whatever our situation may be, by His Spirit, He is able to revive everything.
Sometimes we may feel that everything is finished and there is no hope left. But our God promises that He will send His Holy Spirit and revive us again. The Holy Spirit is the unlimited presence and power of Jesus Christ. Even from the grave, He can bring life again.
At times, we fail to realize who our God truly is. Therefore, He allows certain signs in our lives to show that He is the Lord of lords. When we see His works and His signs, we will surely know who our God is.
Yes, God already has a blueprint for our lives. According to His perfect plan, He will place us exactly where we need to be. In His right time, He will plant us in the place He has prepared for us.
Reflection: Are you opening your heart to the work of God’s Spirit, trusting that He can breathe life into places that feel weary, empty, or forgotten?
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். எசேக்கியேல் 37:14.
நம் தேவனாகிய யெகோவா ஒரே உண்மையான தேவன். நாம் தேவனுடைய பிள்ளைகளாகும்போது, அவர் நம் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுக்கிறார். அந்த நிமிஷத்திலிருந்து நாம் முழுவதும் அவருக்கே சொந்தமானவர்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்தாலும், அவரது ஆவியினால் அனைத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்க அவர் சக்திவானவர்.
சில நேரங்களில் எல்லாம் முடிந்துவிட்டது, இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று நாம் உணரலாம். ஆனால் நம் தேவன் தமது பரிசுத்த ஆவியை அனுப்பி, நம்மை மீண்டும் உயிர்ப்பிப்பார் என்று வாக்குத்தத்தம் அளிக்கிறார். பரிசுத்த ஆவி என்பது இயேசு கிறிஸ்துவின் எல்லையற்ற சந்நிதியும் சக்தியும் ஆகும். கல்லறையிலிருக்கிறவர்களுக்குக் கூட அவர் மீண்டும் உயிரை கொடுக்க முடியும்.
சில வேளைகளில் நம் தேவன் உண்மையில் யார் என்பதை நாம் உணராமல் போகலாம். ஆகையால் அவர் நம் வாழ்க்கையில் சில அடையாளங்களை அனுமதிக்கிறார்; அவை அவர் ராஜாதி ராஜன் என்பதைக் காட்டுகின்றன. அவர் செய்கைகளையும் அடையாளங்களையும் நாம் காணும்போது, நம் தேவன் யார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்வோம்.
ஆம், தேவன் ஏற்கனவே நம் வாழ்க்கைக்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அவருடைய பரிபூரண திட்டத்தின்படி, நாம் இருக்க வேண்டிய இடத்தில் அவர் நம்மை சரியாக வைத்திருப்பார். அவருடைய சரியான நேரத்தில், அவர் தயார் செய்த இடத்தில் நம்மை நிலைநிறுத்துவார்.
சிந்திக்க: தேவனுடைய ஆவியின் செயலுக்காக உங்கள் இருதயத்தைத் திறந்து, சோர்வாகவும் வெறுமையாகவும் மறக்கப்பட்டதாகவும் தோன்றும் இடங்களிலும் அவர் உயிர் கொடுக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

Amen 🙏
ReplyDeleteAmen! Yes He is able
ReplyDeleteYes lord even from grave you bring us back to our lives as you have the blue print of our lives !
ReplyDeleteIn Ezekiel 37 ,God commands Ezekiel to tell about powerful Prophesy of Israel.
Bringing scattered dead bones bringing them back to life ! House of Israel being revived by God's Spirit, rebirth and hope.
God can heal,revive,protect by sending an angel
when the people of Jerusalem awoke, they found 185,000 people struck in the Assyrian camp, prompting King Sennacherib of Assyria to return to Nineveh.
Demonstrating God’s sovereignty and ability to protect people against overwhelming odds !!