Blog Y3 842 - "Always Trust His Plans"

I know that You can do everything, and that no purpose of Yours can be withheld from You. Job 42:2.

Our God is the one and only true God, our loving Father. He can do all things; nothing is impossible for Him. The only thing He cannot do is sin, for He is holy and perfect.

He has already designed a beautiful plan for each one of us. Whatever He has planned for our lives, and every promise He has spoken, He will surely fulfill. No power on earth or in heaven can stop Him from accomplishing His purposes.

If God has determined to lift you up or to work through your life, it will come to pass. His Word is final. No one can change His mind or hinder His plans.

God has a unique and divine purpose for each of us. He will not bring our lives to completion without fulfilling that purpose. And whatever happens in our lives, He works it all together for good.

Reflection: Do I truly rest in the certainty that His purpose for my life cannot be blocked, believing that every step He has designed will unfold in His time and by His strength?

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2.

நம்முடைய தேவன் ஒருவரே மெய்யான தேவன், அவர் நமது அன்பான பிதா. அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும்; அவருக்குச் சாத்தியமில்லாதது எதுவுமில்லை. அவரால் செய்ய முடியாத ஒரே காரியம் பாவம் மட்டும்தான், ஏனென்றால் அவர் பரிசுத்தமும் பரிபூரணமுமானவர்.

அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு அழகான திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளார். நம் வாழ்விற்காக அவர் திட்டமிட்டிருப்பதையும், அவர் அளித்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அவர் நிச்சயமாகவே நிறைவேற்றுவார். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதிலிருந்து அவரைத் தடுக்கப் பூமியிலோ வானத்திலோ எந்த வல்லமையாலும் முடியாது.

உங்களை உயர்த்த வேண்டும் என்றோ அல்லது உங்கள் வாழ்க்கையின் மூலமாகச் செயல்பட வேண்டும் என்றோ தேவன் தீர்மானித்திருந்தால், அது நடந்தே தீரும். அவருடைய வார்த்தையே இறுதியானது. அவருடைய சிந்தையை மாற்றவோ அல்லது அவருடைய திட்டங்களைத் தடுக்கவோ யாராலும் முடியாது.

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான, தெய்வீக நோக்கத்தைக் கொண்டிருக்கிறார். அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் அவர் நம் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர மாட்டார். மேலும் நம் வாழ்வில் எது நடந்தாலும், எல்லாவற்றையும் அவர் நன்மைக்காகவே நடப்பிக்கிறார்.

சிந்திக்க: என் வாழ்க்கைக்கான அவருடைய நோக்கம் ஒருபோதும் தடைபடாது என்பதை நான்  நம்பி அவர் வகுத்த ஒவ்வொரு காரியமும்  அவருடைய நேரத்தில், அவருடைய வல்லமையால் நிறைவேறும் என்று நான் முழுமையாக விசுவாசிக்கிறேனா?

 

Comments

  1. Isiah 55:11 so shall My word be that goeth forth out of My mouth: It shall not return unto Me void, but it shall accomplish that which I please, and it shall prosper in the thing whereto I sent it!!
    Give us strength lord in fulfilling the purpose you have for us because we are weak to encounter the challenges in our path. Only with your intervention we can fulfill the plans you have for us. Amen
    Jeremiah 29:11
    For I know the plans I have for you,” declares the Lord, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future!”

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Blog Y3 727 - "Strength in His Presence"

"Blog Y2 600 - Walking Firm in Wisdom"

"Blog Y2 590 - Intimate Walk with God"

Blog Y3 707 - "God of Impossible Wonders"

"Blog Y2 595 - Valued Beyond Measure"

"Blog Y2 629 - "Words of Grace and Power"

"Blog Y2 584 - Strength in His Presence"

"Blog Y2 636 - "Faith Filled Prayers Bring Power"

"Blog Y2 648 - "God Makes Impossible Possible"

"Blog Y2 608 - Victory Belongs to the Lord"